தமிழகத்தில் 22 லட்சம் பேர் 2 ஆம் டோஸ் போட்டுக் கொள்ளவில்லை: ஒரு மாதத்திற்குள் 2 ஆம் டோஸ் போட்டுக் கொள்ளவேண்டும் - ராதாகிருஷ்ணன் Sep 25, 2021 3137 தமிழ்நாட்டில் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் இருக்கும் சுமார் 22 லட்சம் பேரும், தாமாக முன்வந்து ஒரு மாதத்திற்குள் அதை செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வ...